அனைவருக்கும் வணக்கம்."அந்தி மாலைப் பொழுதில்" கதை செப்டம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டு, "வெண்ணிலா" மாத இதழில் பிரசுரமானது.கதையைப் பற்றி:------------------------------கொரானா பெருந்தொற்று நம்முள் நிறைய மன அழுத்தத்தை விதைத்து விட்டது.இந்த சூழலில், அனைவரும் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக, ரசித்து படிக்கும்படியாக ஒரு கதையை படைக்க வேண்டும் என்ற ஆவலில் தொடங்கியது தான் இந்த கதை!கவிதை நடையில், காதலை மட்டுமே பிரதானமாக கொண்ட இந்த கதை நிச்சயம் உங்களை கவரும் என்று நினைக்கிறேன்.உங்களின் விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories (at) gmail (dot) comபேரன்புடன்,சுகமதி
Good narration on first person format and it's done technically well. I have reduced 1star for hero's one misstep and his own thoughts egging him he had the right to do it, though a part of him is sorry But that thought, that he held the right to invade, is so scary, his justification to self is bordering on a dangerous Stalker The story would have been equally effective without that scene
Nevertheless it's a good attempt and some closure at the end
Author please don't include such invasive scene and weaken the already suffering women
Heroine is pure gold, is innocent and a child who lost her father early, which makes the hero's deed unforgivable
Still recommended as it is quality is easily above 90% of stories getting published today