முகம் தெரியாத தன்னவளை தேடி அலையும் நாயகன்.. அவன் பார்வையில் சிக்க கூடாது என்பதற்காகவே தன்னை மறைத்து கொண்டு வாழும் நாயகி.. ஒருகட்டத்தில் இணைந்து பயணிக்க வேண்டி வரும் போதும் தன்னை வெளிபடுத்தி கொள்ளாமல் இருப்பதற்காக சில யுக்திகளை கையாளும் நாயகி.. அதை முறியடித்து தன்னவளை கண்டுக் கொண்டானா நாயகன் என்பதே கதை.