What do you think?

எழுத்து 6: ஜூன் 1959
இந்த இதழில்விமர்சனப் பாதையில்… - சி. சு. செ.அறுபது நிரம்பும் மறுமலர்ச்சியாளர்தமிழ் இலக்கியம் – சுந்தரராஜன்வாழ்க்கை - பசுவய்யாபரம்பரை - மயன்காதலில் வாய்ச்சொல் – மணிக்கொடி ஶ்ரீநிவாசன்பூனைக்கண் – ந. பிச்சமூர்த்திஇரக்கம்? – தி. ச. ராஜுராஜமய்யர் நாவல் காட்டும் உலகம் – டி. கே. துரைஸ்வாமிஇருந்தேன்! – கூடல் அழகரசுவீரன் – தீரன் – ந. சிதம்பர சுப்ரமண்யன்எழுத்து அரங்கம் – வெ. சாமிநாதன்இலக்கியமும் மரபும் – கி. ரா.புத்தகங்கள்: காந்தீயமும் மனிதத் தத்துவமும் - சிட்டி
112 pages, Kindle Edition
Published October 11, 2021
About the author
C.S. Chellappa
76 books65 followersசி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.