Jump to ratings and reviews
Rate this book

எழுத்து 7: ஜூலை 1959

Rate this book
புதுமைப்பித்தன் நினைவு ஏடுஇந்த இதழில்புரட்சிப் படைப்பாளி - தலையங்கம்ரசமான சம்பவங்கள் - ராமனாதன்ஈழத்தில் இலக்கிய முயற்சி - ஈழத்தான்பித்தனும் புதுமையும் - சுந்தர்ராஜன்கடவுளும் கவிஞரும் - புதுமைப்பித்தன்சொ. வி. யின் உரைநடை – ரா. ஶ்ரீ. தேசிகன்விமர்சகர் விருத்தாசலம் - வாணீசரணன்கவிராயர் வேளூரார் – சாலிவாஹனன்ரகஸ்யம் – மயன்புதுமைப்பித்தன் சொன்னவை – கு. அழகிரிசாமிநான் நாஸ்திகனாக இருந்தேன் – கி. ரா.ஜீவனாம்சம் (நாவல்) – சி. சு. செல்லப்பாசொ. வி. பற்றி – பி. வி. சுப்ரமண்யம், சிட்டிஎழுத்தரங்கம் (‘பெரியவன்’ கதை) – ஆர். சூடாமணிகடிதங்கள்

112 pages, Kindle Edition

Published October 18, 2021

4 people are currently reading

About the author

C.S. Chellappa

76 books62 followers
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.

பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.

Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
1 (33%)
3 stars
1 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.