வாக்குமூலங்கள் சில நேரங்களில் நெஞ்சில் நிறைந்திருக்கும் நீங்கா வலியை நிரந்தரமாக வழியனுப்பி வைத்தாலும், பல நேரங்களில் வழியனுப்ப வழியில்லாதோர் வலியையே வாரி வழங்கும் தன்மை உடையது. இங்கும் அப்படியான வாக்குமூலம் ஒன்று வலி தீர்த்ததா? வலி சேர்த்ததா? என்பதை கதை மாந்தர்களுடன் பயணித்தறிவோம்! நன்றி!