தமிழகத்தில் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும், கல்லுரியில் படித்து பட்டம் பெற்று, புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. கடன் வாங்கியாவது, ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தாலும் பரவாயில்லை, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அந்த கனவுஇன்று கல்லூரியில் கற்பவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், தொழில் நெறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கிறதுஇணையத்தில் தங்களுக்கென்று ஒரு இடம் வேண்டும். தங்களை பற்றிய விபரங்களை எழுத, தங்கள் கருத்துக்களை எழுத, அல்லது புகைப்படங்களை பகிர, விவாதிக்க, தங்களை கொள்கைகளை பிறருக்கு எடுத்துக்கூற என்று பல வகை காரணங்களுக்காகவும் பலரும் ஒரு தளம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர்உங்களுக்