இந்த திகில் கதை, இதனின் முதலாம் பாகமான இருள் தொடரும் வேளையின் தொடர்ச்சி ஆகும். அதைவிட திகிலும் மர்மமும் கலந்த இக்கதை, இதனின் முதலாம் பாகத்தில் இருக்கும் விடுபட்ட மர்மங்களையும், முடிச்சுகளையும் அவிழ்த்து தரமான கதையனுபவத்தை கொடுத்திடும்.-அன்புடன் மிரானா ரோஸ்.