அறந்தாங்கி என்னும் ஊரில் குறும்புதனமும், அனைவரையும் தன் வசப்படுத்தும் பேச்சு திறமையும் கொண்ட பெண்ணாக வாழ்ந்து வந்தவள் வாசவி. அவள் தனது அண்ணியின் அண்ணனாக வரும் சந்தோஷிடம் தன்னையறியாமல் காதல் வசப்படுகிறாள். பணத்தை துச்சமாகவும் அன்பை பெரிதாக நினைக்கும் பெண்னை தேடும் சந்தோஷம் வாசவியும் இணைவர்ர்களா என்று இக்கதையில் காண்போம்.