உரிமையான வீட்டை விட்டு வெளியேறி உறவுகளை விட்டு நட்பின் துணையில் வாழும் நாயகன். உறவென்று யாருமில்லாமல் தன்னம்பிக்கையை துணையாக கொண்டு வாழும் நாயகி. இருவரும் இணையும் தருணத்தில் இன்னல்கள் தீர்ந்ததா.. அவர்கள் இதயம் இனித்ததா.. படித்து ருசியுங்கள். காதலோடு நட்பு கலந்த இனிமையான கதை..