• விவிலியத்தில் இடம்பெறும் ஏதேன் தோட்டம் என்பது என்ன? அது எங்கே இருக்கிறது? தெரியுமா உங்களுக்கு? • ஏதேன் கதையில் விலக்கப்பட்ட கனி எது? ஆப்பிளா அல்லது வேறு ஏதாவதா? • ஏதேன் தோட்டத்தில் உள்ள எத்தனை மரங்களின் கனிகளைப் புசிக்கக் கூடாது என்று கடவுள் தடை செய்திருந்தார்? • அறிவுக் கனி என்பது என்ன? ஜீவ விருட்சம் என்பது எது? • பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட தெரியாத, யூத மதத்தின் மூலாதாரமான கபாலிஸம் என்னும் மெய்ஞான மார்க்கத்தின் பேருண்மைகளை, அதன் தாந்த்ரீக மூலாதாரத்தோடு விளக்குகிறது இந்த ஆய்வுக் கட்டுரை நூல்.