தித்திக்கும் காதலானது நமக்கு துன்பம்(ஈங்கு) இழைக்குமா? ஆம்.. என்றுரைக்கவே இக்கதை..ஒலிம்பிக் தங்கம் வென்று கின்னஸ் சாதனையும் படைத்திருப்பவன் கதை நாயகன் விதுர். காதலியும், இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகு, அவர்கள் ஒன்றிணைய தடையாக என்ன பிரச்சனை வரக்கூடும்? வந்து தொலைக்கிறதே...உலகின் பார்வையிலிருந்து தன் காதலையும் காதலனையும் காப்பாற்ற நாயகியான வைஷ்ணவி என்னவெல்லாம் செய்யப் போகிறாள் பாருங்கள்..நாயகனும் நாயகியும் உலகோடு மோதி, இறுதியில் தம் காதலை பிழைக்க வைத்தனரா?ஈங்கிசைக்கும் காதலில் உலா போக வாருங்கள்...