மலர் என்னும் பூப் போன்ற பெண்ணை புயலையே பெரிதாக மதிக்காத ஆபிரகாம் காலத்தின் சக்கர சுழற்சியில் சந்திக்கிறான்.. இருவரும் தங்கள் உறவுகள் தந்த காயங்களால் ஒழுக்கத்தைப் பற்றி இரு வேறு புரிதலில் உள்ள நிலையில் காதல் என்னும் புள்ளி இணைக்கிறது...கல்யாணத்தில் நம்பிக்கை இல்லாத ஆபிரகாம் மலருக்காக மாறுவானா..மலர் தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட சுவர்களை ஆபிரகாம் உடைக்க அனுமதிப்பாளா ..