இது ஆன்டி ஹுரோ (Anti hero) கதை. அழுத்தமும் ஆளுமையுடனும் கூடிய தீரா, அவனிடம் மாட்டிக் கொண்டு உண்மையை சொல்ல முடியாமல் தவிக்கும் சங்கமித்ரா.அவர்களது நண்பர்கள் கௌதம் மற்றும் பவியின் மோதலுடன் கூடிய காதலையும் சொல்லும் கதை. 'காதலும் ஆழ்கடல் போன்றது தான்'. அதை முக்குளித்து காதல் முத்தை எடுத்தவர்கள் யார்? என்பதை விறுவிறுப்புடன் கூடிய கதை களத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதையை படிங்க (Star rating ) கருத்தை சொல்லுங்கள் டியர்ஸ் நன்றியுடன் சிராஜூநிஷா
கதை மிகவும்அருமையாக இருந்தது.திராவுடைய,ஆளுமை,ஹான்ஸம்,தொழிலில் திறமை சூப்பரப்.திரா,சமி காதல் செம.அதே போல் பவி,சமி நட்பு அருமை.கதை போரடிக்காமல் விறுவிறுப்பாக போனது.இதே போல் அடுத்த கதைகளையும் நீங்கள் தர வேண்டும் என்று விரும்பிகிறேன்.
Nice antihero novel. Dheera is scoring in each of the moment. Mithura and dheera love excellent. Super novel. Expecting more novel from write. Congratulations mam.