ஆசை நொடிகள்…. தலைப்பில் தலைவன் தலைவியின் உணர்வுகள் புரிந்திடும் என்கின்ற நம்பிக்கை.தொலைத்த நொடிகளை தேடும் இருவர்… நொடி நொடிகளாய் ஆசைகளை சேமிக்கும் இருவர். இவர்களோடு வாழ்வை புரிந்து கொள்ளா மாணவி ஒருத்தி.காதலை பிரிந்து தவிப்பவர்களும் அந்த காதலை சேர்க்க போராடும் ஒரு காதலை உணரா காதலர்களும் தான் இந்த கதையின் சுவாரசியமே!பயணிக்கலாமா?......