பார்த்த முதல் பார்வையிலேயே காதலில் விழுந்த அனுமோகன்... சிறுவயது அனுபவத்தால் அவனிடமிருந்து விலகத் துடிக்கும் பல்லவி... இரு துருவங்களாய் எதிரெதிரே நிற்பவர்கள் வாழ்வில் இணைவார்களா? அனுமோகனும் பல்லவியுமாக இருப்பவர்களை அவர்களது காதல் அனுபல்லவியாக மாற்றுமா?