வேட்டையாடிய மனித இனம் நாகரிகம் வளர்ந்த போதும் மாற்றிக்கொள்ளாத ஒன்று, தொடர்ந்து வாழ்தலுக்கான வேட்டை குணம் "வலியவன் வாழ்வான்" என்ற ஒற்றை வாக்கியமே நமது வாழ்வியல். GAMBIT என்றால் உபாயம். ஆபத்தை உள்ளடக்கிய போட்டியில் வெற்றிகாக விளையாடுவது. இது மற்றவர்களுக்கு சரியாக சென்று அடையுமா, ரசிக்கவைக்குமா என்ற எண்ணத்தை தூர வைத்துவிட்டு ஒரு தொழில் போட்டியளர்களின் கதை துப்பறியும் அதிகாரியின் கதைக்கு சற்றும் குறைந்ததில்லை என்று வாசகர்களுக்கு அளிக்க முற்பட்டு இருக்கிறேன் ஏனெனில் இங்கு அனைவரும் தொடர்ந்து வாழ்தலுக்கான தேவையுள்ளது..!!! GAMBIT நான் வாழும் வாழ்வியலில் கண்ட மனிதர்களை வைத்து நான் ஆடிய சதுரங்கம்...!!!
First 2 parts Energetic play from both characters Mithra bold attitude impressed a lot.. Roller coaster ride from starting to till now Very superb narration
சமீப நாட்களில் படித்த மிக அருமையான புத்தகம். எழுத்து நடை எனது மனதிற்கு பிடித்த சுஜாதா அவர்களை நினைவூட்டுகிறது.. காத்திருக்கிறேன் மீராவின் எதிர் வினைக்கு..