நாம் அனைவரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் நம்முடைய சுற்றுப்புறம் இயற்கை சூழலில் பசுமையாக இருக்கவும் வீட்டில் வளர்க்க வேண்டிய பதினேழு வகையான மூலிகைச் செடிகளை இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன். இந்த தாவரங்களை வீட்டில் உள்ள சிறிய அளவிலான இடத்திலும் வளர்க்க ஏற்றவை. எனவே தங்கள் வீடுகளில் இடம் உள்ளவர்கள் இந்த தாவரங்களை வளர்த்து பயன் பெறுங்கள். நன்றி