What do you think?


நாம் வித்தியாசமானவர்கள்
நீங்களும் நானும் கடவுளுக்கு சிறப்பான மக்கள். நீங்கள் கிறிஸ்துவை நம்பி வாழ்கிற ஒருவரானால், இந்த தகுதியை நீங்கள் பெறுகிறீர்கள். “நீங்கள் தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததியார்கள், ராஜா பரம்பரை, சிறப்பான பூசாரியின் தலைமுறை, சுத்தமான சமுதாயத்தார்கள், கடவுளுடைய சிறப்பான மக்கள்” என்று கிறிஸ்துவ வேத புத்தகத்தில் ஏன் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், இருளான வாழ்வு வாழ்ந்த நம்மை ஆச்சரியமான வெளிச்சத்தில் வாழ அழைத்தவர் எவ்வளவு சிறப்பானவர், எவ்வளவு அதிசயமானவர், அவருடைய குணம் எவ்வளவு சிறப்பான குணம், என்று அவரைப் புகழந்து பேசவும், மற்றவர்களிடம் சொல்லவும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். ஆசீஸ் ராய்சூர்
46 pages, Kindle Edition
Published October 19, 2021
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.

