இதுவரை கவிதை புத்தகங்களை பெரிதாக விரும்பாத என்னைபோன்றவர்களுக்கும் கட்டாயம் பிடித்துப்போகும் புத்தகம்.
பொதுவாக ஏதோ ஒரு கதையோ நாவலோ வாசிக்கயில் நம்மை பிரதிபலிக்கும் ஒரு வரியை வாசிக்கும்போது நம்மையரியாமல் அடிவயிற்றில் இருந்து ஒரு மகிழ்ச்சியான உணர்வு வெளிப்படுமே அது இப்புத்தகம் முழுக்க வெளிப்படுகிறது.