மனிதர்களால் மற்ற பிற காரணங்களால் அநியாயமாய் நசுக்கப்படுகிறவர்கள்,ஒடுக்கப்படுவோர்,நெருக்கப்படுவோர் பக்கமே கர்த்தர் எப்போதுமே இருக்கிறார்.வேதாகமத்திலுள்ள ஒடுக்கப்படுவோரும்,ஒடுக்குவோரும் குறித்த எடுத்துக்காட்டுகள் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இயற்கையாகவே பிறப்பிலிருந்தே பலருக்கு கிடைத்திருக்கும் கல்வி,செல்வம்,உறவுகள் இவை யாவுமே கடவுளால் அவர்களுக்கு ஈவாக கொடுக்கபட்டவை என்பதனை பலரும் உணர்வதே இல்லை.பாரபட்சம் என்பது தவறான கருத்தை குழந்தைப்பருவம் முதல் ஊட்டி வளர்ப்பதினாலே அதுவே உண்மை என்று பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர்.ஒடுக்கப்படுவோர்,ஏழைகள்,சிறுமைப்படுவோர் மீது கட்டாயம் சிந்தை கொள்வதும் அப்படிப்பட்டோருக்கு நமது திறமை &#