கன்னல் மொழியாளின் காதல் பார்வையிலே...! பகுதி :1கன்னல் என்றால் கரும்பு என்று அர்த்தம். கரும்பு பேச்சுக்காரியின் காதல் பார்வையால் தொடரும் அன்பின் கதை.தினம் தினம் ஒரு Suspense இருக்கும்.அதிக காதல் இருக்கும்.கதையின் நாயகி மீரா எதையோ நினைத்து பயப்படுகிறாள். அந்த பயமென்ன...? அவள் யாருக்காக எதற்காக பயப்படுகிறாள்...என்பது கதையின் ஆரம்பம்.அதன்பின் நடக்கும் ஒவ்வொன்றும் உங்களுக்கு வாசிக்க வாசிக்க புரியும்.முன்னுரைகாதல் பார்வையில்கரை சேர்ந்தவன்…காவிய காதையில்காதல் நாயகன்!காதல் பார்வையில்கறை சேர்த்தவன்…காகிதக் கப்பலில்கானல் நாயகன்!கரை சேர்ந்தவர்கரம் கோர்த்திட…காதல் காவியம்காருண்ய ஓவியம்பின்னுரைபுதிருக்குள் புதிராய்மர்மத்தின் பின்னல் – அதுகுதிருக்குள்