படுகொலை யுத்ததின் கொடுமைக்கு இரையான அனைவர்க்கும் .காணாமல் ஆக்கபட்டோருக்கும். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல் அறியவும் அவர்களை மீண்டு பார்க்கவும் தவித்துக்கொண்டும் போராடிகொண்டிருகும் உறவினருக்கும்,அரசால் வாழ்க்கை முடக்கபட்டு சிறைகளிலும் இரகசிய சித்திரவதை முகாங்களிலும் வாடிகொண்டிர்ருகும் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் .