என்றென்றும் புன்னகையோடு...பூவாய் சுற்றித்திரியும் அமுதினி என்னும் மலருக்குள் மறையாத புயலாய்குடிகொண்டிருக்கும் ஒரு கடந்தகாலம். அதையனைத்தும் உடைத்தெறிந்து அவளை கைபிடிக்க போவபன் யார்?பழிவாங்க வந்தவன் மனதை கவர்கிறான்!நட்பாய் வந்தவன் காதலை கேட்கிறான்!உயிரை தந்த ஒருவன் உள்நெஞ்சின் வாழ்க்கை ஆகிறான்.தோழமை கொண்டவர்கள் தோள் கொடுத்து நிறைவு தருகிறார்கள். இத்தோடு நட்பு, காதல், குடும்பம், நகைச்சுவை, உணர்ச்சி என நாவலின் மூலம் ஒரு முழுமையை அடைவீர்கள்.