Jump to ratings and reviews
Rate this book

நீங்கள் எந்தப் பக்கம்?

Rate this book

80 pages, Paperback

Published October 1, 2021

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (75%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for _zyndur.
3 reviews
February 12, 2026
சுப வீர பாண்டியனின் கட்டுரைகளின் தொகுப்பு நீங்கள் எந்த பக்கம் - இடதுசாரி, முற்போக்கு கருத்துகளையும் அதற்கு எதிராக இருக்கும் வலதுசாரி இந்துத்துவா மற்றும் அரசியல், தேர்தல் அரசியல் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தான கேள்விகளை எழுப்பவுடன் அதற்கு சில இடங்களில் பதில்களையும் கூறியுள்ளது. பல பதில்கள் மேலும் சில கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. அதை குறித்து மேலும் அவற்றை தொடர்ந்து அறிய ஆர்வத்தை தூண்டுகிறது . கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் ஒரு நல்ல முடிவு என்பது இந்தத் தொகுப்பிற்கு இல்லை.


நீங்கள் அறிந்த அல்லது படித்த திராவிட, இடதுசாரி, கம்யூனிசம், சோசியல்சம் மற்றும் பௌத்தம் குறித்த நூல்களின் பெயர்களை பரிந்துரைக்கவும். அது மேலும் எனது புரிதலுக்கு வழிகாட்டும் என்றால் மட்டும்.
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 of 1 review