What do you think?

Video Mariamman
ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பறமோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெகொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரிசெடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்கூத்து வைக்காம வுட்டுப்புடாத.
151 pages, Paperback
First published January 1, 2008
About the author
Imayam
26 books107 followersஇமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
June 2, 2023
Collection of intercollected stories.
Some stories are like, we are in 21st and above century and are these things happening in our society. These still happen in rural villages. Some stories are touching and Some are just pages.
Overall nice attempt.