What do you think?

என்னை சந்திக்க கனவில் வராதே
காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம்,மொழி,தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது.
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை.
ஜப்பானியக் கவிதைகளுக்கும்,தமிழின் சங்ககால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று.
இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன்.
அன்புடன்,
நா.முத்துக்குமார்

- GenresPoetry
46 pages, Paperback
First published December 1, 2003
About the author
Na. Muthukumar
16 books339 followersNagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).
Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.
Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.
Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 7 of 7 reviews
June 30, 2021
சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்ட கவிதை தொகுப்பு. ❤️
June 1, 2025
நா.முத்துக்குமாரை திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் கட்டுரையாளராகவும் மட்டுமே அறிந்திருந்த எனக்கு அவரை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அறிமுகப்படுத்திய புத்தகம் இது!
சரியாக 99 கவிதைகளை கொண்ட இப்புத்தகம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பானிய கவிததைத்தொகுப்பு🤩நியாயமாக இதைத் தான் நான் என்னுடைய பிப்ரவரி(காதல்) மாத வாசிப்பாக வாசித்திருக்க வேண்டும்😅அத்தனையும் காதல்,பிரிவு,ஏக்கம்,துயரம்,பசலை,காமம் என திருக்குறளின் காமத்துப்பாலை நினைவு படுத்தியது❤️🫠
Read more…
https://www.facebook.com/share/p/1FnE...

July 18, 2021
இனம், மொழி தேசம் கடந்தது தான் காதல்.
ஜப்பான் தேசத்துக்கு கவிஞர்களின் காதல் கவிதைகளின் மொழிபெயர்ப்பு புத்தகமே இது.
ஜப்பானியர்களின் கவிதைகளும், சங்க கால தமிழ் கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்ட நா முத்துக்குமார் அவர்கள், இந்த கவிதைகளை ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கும் அதில் இருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்து உள்ளார்.
இந்த கவிதைகளை படிக்கும் பொழுது அது உண்மை என்றே தெரிகிறது. இதில் பல கவிதைகள் தமிழின் சங்க கால அகநானூறு, குறுந்தொகை போன்ற இலக்கியங்களில் வரும் தலைவன், தலைவி கூற்றை போலவே உள்ளது பிரமிக்கிறது.
என்னைச் சந்திக்க கனவில் வராதே - தூக்கம் கலைந்துவிடும்

February 15, 2025
46 பக்கங்களே கொண்ட இந்த நூல், ஜப்பான் தேசத்து கவிஞர்களின் காதல் கவிதைகளின் தொகுப்பு. ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்கக்கால கவிதைகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவே நா. முத்துக்குமார் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்க்கும் சிறப்பான வேலையை செய்துள்ளார் நா. முத்துக்குமார் அவர்கள். இந்த நூலை வாசிக்கும் போது, ஜப்பானியர்கள் காதலை எவ்வளவு கொண்டாடியுள்ளனர் என்பதையும், காமத்தை எழுத்துக்களில் எவ்வாறு கையாண்டுள்ளனர் என்பதையும் தெரிந்துக் கொள்ள முடிகிறது. காதலுனுக்காக காதலி காத்திருக்கும் கவிதைகளும், காதலிக்காக காதலன் காத்திருக்கும் கவிதைகளும் அவ்வளவு அழகாக காதல் நயத்துடன் எழுதப்பட்டுள்ளது. இந்த கவிதைகளை வாசிக்கும் போது நா. முத்துக்குமார் அவர்கள் குறிப்பிட்டது போல, நமது சங்கக் கால கவிதைகளை வாசித்த உணர்வையே கொடுத்தது.
யாரோ போகிறான்
நான் வியக்கிறேன்,
அது அவனாக இருந்தால்
நள்ளிரவு நிலா
மேகத்தால் மூடியிருக்கும்.
- முராசகி சிகிபு
உலகப் பொது மொழியான காதல் ஜப்பானியர்களின் வாழ்வில் எப்படி ஊடுருவி உள்ளது என்பதை இந்த கவிதைத் தொகுப்பின் மூலம் தெரிந்துக் கொள்ள முடிகிறது. எல்லாமே சிறிய சிறிய கவிதைகள் தான், ஆனால் காதல் வயப்பட வைக்கும் கவிதைகள். காமத்தைக் கூட மிக அழகாக தங்களின் எழுத்தில் கையாண்டுள்ளனர் ஜப்பானிய கவிஞர்கள். காதலிப்பவர்கள், காதல் கவிதை வாசிப்பவர்கள் கட்டாயம் இந்தத் தொகுப்பை வாசிக்கலாம். உங்களது இணையர்களுக்கு இந்த தொகுப்பை காதல் பரிசாகக் கூட அளிக்கலாம். இந்த தொகுப்பை மொழிப்பெயர்த்ததற்கு நா. முத்துக்குமார் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பொத்தகத்தின் இறுதியில் கவிதைகளை எழுதிய கவிஞர்களை பற்றிய குறிப்பையும் எழுதியுள்ளது அருமை. சில கவிதைகளையும் இங்கே பதிவிடுகிறேன்.

This entire review has been hidden because of spoilers.
August 21, 2026
அய்யா முத்துக்குமாரின் என்னை கனவில் சந்திக்க வராதே
கவிதை ஆரம்பத்தில் எனக்கு சற்றும் பிடிக்கவில்லை,என்னையா இப்படி வாந்தியா இருக்கு என்பதுதான் எண்ணமாய் இருந்தது , ஒருவேளை நான் முன்பெதும் காதல் கவிதை தொகுப்புகள் படித்தியில்லாமல் இருந்ததால் இருக்கலாம். இருந்தாலும் நான் தொடர்ந்து படித்தேன் அது என்னவோ ஒன்று என்னை செய்தது, திடிரென்று நான் விடிய விடிய உட்கார்ந்து காதல் கவிதைகளை எழுதி தீர்ந்துவிட்டேன். அதுவும் சற்று காமம் தூண்டும்(Errotic ) கவிதைகள். நிச்சயம் இது புத்தகம் செய்த வேலைகள் தான். ' இவனை யாராவது சொல்லி நிருத்துங்களேன்டா ' என்பதை போல் ஆகிவிட்டது.
இப்படியெல்லாம் இருக்க கவிதைகள் கொஞ்சம் சுமார் தான் , மொழிபெயர்ப்பு என்பதுதான் காரணம் , இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.
இருந்தாலும் இப்படி காமம் கலந்த காதலை பச்சையாக சொல்லும் மரபை உடைக்கும் கவிதைகள் தமிழுக்கு வேண்டும் தான் நினைக்கிறேன். காமம் ஒன்றும் தவறில்லையே. ரசனை தான் என்று நினைக்கிறேன்.
புத்தகத்திலிருந்து சில கவிதை
ஆனால் இதை போன்று மட்டுமே எதிர்பார்க்க வேண்டாம் ஏமாற்றம் அடைவீர்கள்
இசைக்கருவியை
புதியவன் இசைப்பதுபோல்
உன் நாக்கு
என்னுள் நகர்கிறது
முத்துக்குள்
அகப்பட்ட
ஒளிரையப்போல்
நான் வெற்றிடத்தில் சுழல்கிறேன்.
❖ மாரிஷிகு
உன்னைக் காதலிப்பது
கடல் நிறைக் குடிப்பது போன்றது
எவ்வளவு குடித்தாலும்
அவ்வளவு தாகம்.
முழுக்கடலையும்
குடிப்பதுதான்
தாகம் தீர வழியில்லை.
❖ மாரிஷிகு
சொற்க நிதியில்
ஊட்டத்தில்
மிதக்கும் முன்பு
நான் உன் தலைையை
என் தொடைகளுக்கிடையில்
இறுக்கி அழுத்தினேன்.

March 6, 2021
ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள், நா.மு வார்த்தைகளில்.
பெரும்பான்மைக்கு ஆசிரியர்கள் பெண்கவிஞர்களும் துறவிகளும்
என்பது தான் 'அடடே'!

December 31, 2024
நா முத்துக்குமார் அவர்கள் ஜப்பான் மொழி கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தது. எனக்கு பிடித்திருந்தது.
Displaying 1 - 7 of 7 reviews