இந்த தொகுப்பில் திரு தீபன் அவர்கள் இந்தியா முழுவதும் தன்னுடைய இருசக்கர வாகமான புல்லட்டில் 22000 கிலேமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். முதலில் கோவையில் ஆரம்பித்து நேபாள் வரை பயணித்துள்ளார். இதன் முக்கிய நிகழ்வாக நாடு முழுவதும் உள்ள விவாசாயிகளையும் அவரகள் சார்ந்த வாழ்க்கையினை தனது கட்டுரையில் பதிவுசெய்துள்ளார். இத்தொகுப்பில் தன் பார்த்த இடங்கள், பயணதின்நூடே தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவங்கள் மலைபிரதேசங்கள், பள்ளதாக்குகள் ஆகியவற்றில் தான் கண்ட இயற்கையின் அழகின் அதிசயங்கள் போன்றவற்றை இப்பயணகட்டுரை மூலம் நாம்மோடு பகிர்ந்துள்ளார். முக்கியமாக ஆசிரியர் தான் எடுத்த பல்வேறு புகைபடங்களை இத்தொகுப்பில் இணைத்துள்ளார்.