இரண்டாம் உலகப் போரின் காலகட்டத்தில் ஜெர்மன் நாசிகளிடமிருந்து தப்பிப் பிழைக்க மறைந்து வாழும் யூதர் குடும்ப சிறுமியின் நாட்குறிப்பில் இருந்து தொகுக்கப்பட்ட விவரங்கள் இவை. இனிமையான பள்ளிப் பருவத்தில் பிறந்தநாள் பரிசாக பெற்ற டைரியில் தன் எண்ணங்களை பதிந்து வைத்திருந்ததை வாசிக்கும் பொழுது அக்கால சூழ்நிலைகள் நம் மனதில் விரிகிறது. மேலும் வாசிப்பின் ஊடே சிறுமியின் மனம் பக்குவம் அடைவதையும் சிந்தனை தெளிவு பெறுவதையும் காணலாம். இரண்டு வருட கால மறைவிட வாழ்க்கையில் சிறுமி எதிர்கொள்ளும் மன உளைச்சல், இறுக்கம், அச்சம் மற்றும் ஈடுபாடு அற்ற சூழ்நிலைகள்ஆகியவற்றை படமாக நம் மனதில் காட்டுகிறது. மேலும் சிறுமியின் துணிச்சல் மற்றும் சீரிய சிந்தனையும் தெளிவுற விளக்குகிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் ஆகும்.
Highly recommended. : I can’t put my feelings into words. This book is truly special among my reads. I highly recommend it to learn about something we are fortunate not to have lived through, and to admire Anne Frank’s courage. She never lost hope, even in the most difficult situations. During her time in hiding, she didn’t just sit and do nothing. She did everything she could to keep living fully.❤️