லிபியப் பின்னணியில் ஒரு தமிழகப் பேராசிரியர். ஒரு சமயம் புரட்சியாளர்களுக்கு எதிராகப் பேசுகிறார். இன்னொரு சமயம் ஆதரவுக் குரல் கொடுக்கிறார். மாற்றிமாற்றிப் பேசும் இவர், புரட்சியாளர்கள் மத்தியில் ஒரு இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். அங்கே அவருக்கு என்ன நடக்கிறது?