குஅன்னையின் இரண்டாம் திருமணத்தால் தனியே செல்லும் கமல், அவனை விரும்பி மணக்கும் ரோகிணி.இவர்களுக்கிடையே உண்டாகும் மனகசப்புகள், ரோகிணிக்கு ஏற்படும் மனஅழுத்தம் எங்கனம் முடிவுற்றது. ஹிதேந்தர் யார், அவனுக்கும் கமலுக்குமான பிணைப்பு... கஸ்தூரியின் செயலால் விளையும் குழப்பம், அந்த நுண் உணர்வு அவருடன் இறுதிவரை தொடர்கிறதா என்பதை பல திருப்பங்களுடன் கதையில் தெரிந்து கொள்வோம்.