What do you think?

தன்னைக் கடத்தல்
“காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள். தங்கள் சிக்கலை தீர்த்துக்கொண்டதுடன் மற்றவர்களுக்கு உதவுபவர்களாகவும் அவர்கள் ஆகிறார்கள்.
தங்கள் தனிவாழ்க்கைச் சிக்கல்களால் தங்களை முற்றாகவே சமூகத்தில் இருந்து ஒளித்துக்கொள்ள விரும்பும் மூவரின் குறிப்புகள் இதிலுள்ளன. அவர்களைப் போன்ற பல்லாயிரவர் நம் சமூகத்தில் உண்டு. அவர்களின் உளவியலும் சிக்கல்களும் அவர்களின் சொற்கள் வழியாகவே பதிவாகியிருக்கின்றன.
இந்நூல் வெவ்வேறு வகையில் வெளியே தயங்கி நின்றிருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை, ஊக்கத்தை அளிப்பதாக அமையும். ஏனென்றால் இது, தன் எல்லைகளைக் கடந்தவர்கள் மற்றும் கடக்க முற்படுபவர்களின் கதை.”
~ எழுத்தாளர் ஜெயமோகன்

124 pages, Paperback
Published December 1, 2021
About the author
Jeyamohan
212 books882 followersB. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
May 3, 2024
வளர்க! சிறகுகொள்க! முன்னகர்க!
சிறைப்பட்டுக் கிடக்க எவருக்கும் உரிமை இல்லை. அது முன்னகரும் வாய்ப்புகள் அனைத்தையும் அளித்த வல்லமைக்கு நாம் செய்யும் சிறுமை. முன்னகர்க.
நாம் நம்மை மீறிச் சென்றுகொண்டே இருக்கவேண்டியவர்கள்.
இன்னும் பெரிதாக கனவுகாணுங்கள். இன்னும் தீவிரமாக முயலுங்கள். முட்டையின் கூட்டை உடைக்க கருவடிவிலிருந்து முளைக்கும் குஞ்சுக்கு ஒரே வழிதான் உள்ளது- வளர்வது, சிறகுகொள்வது
https://www.jeyamohan.in/141856/
https://www.jeyamohan.in/141615/
https://www.jeyamohan.in/141791/

August 13, 2025
ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வந்த கடித உரையாடல்களின் பதிவு இது. காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் "tinnitus" என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் "Delayed sleep phase disorder" நோய்கொண்ட ஒருவர். இவர்கள் தங்களின் வாழ்வியல் பிரச்சினைகளை உணர்வுப்பூர்வமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களால் சமூகத்திலிருந்து மொத்தமாக தன்னை மறைத்து வாழ விரும்பும் மூவர் தங்களுடைய உளவியல் சார்ந்த விஷயங்கள் குறித்து எழுதி இருக்கிறார்கள்.
இந்தப் புத்தகம் ஒரு தனிமனிதனின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும், அவர்களுடைய இலக்கு நோக்கி செல்ல ஒரு உந்துதலாக அமையும். ஆசிரியரின் பதில்கள் ஆழமாக, சிந்தையைத் தூண்டும் வகையில் உள்ளது. தன் எல்லையைக் கடந்தவர்களையும் மற்றும் கடக்க முற்படுபவர்களையும் பற்றிய புத்தகம் இது.

October 15, 2023
Its a collection of correspondence where the author replies to his readers on how to overcome their current limitations (health condition, psychological, socio-economic). Small book, good looking in the way it is designed. These correspondence are already available in the author's website.
Displaying 1 - 3 of 3 reviews