கன்னல் மொழியாளின் காதல் பார்வையிலே...!பகுதி :2கன்னல் என்றால் கரும்பு என்று அர்த்தம்.கரும்பு பேச்சுக்காரியின் காதல் பார்வையால் தொடரும் அன்பின் கதை.தினம் தினம் ஒரு Suspense இருக்கும்.அதிக காதல் இருக்கும்.முன்னுரைஅன்றில் போல ஓடிய வாழ்வில்ஒன்றில் ஒன்றாய் கூடிய குயில்கள்!அன்பில் ஆலோலம் பாடினாலும்பண்பில் பாசங்கள் தேடினாலும்தான் என்ற கணத்தில்தாகங்கள் கொண்டு…நான் என்ற குணத்தில்பாகங்கள் கொண்டு…ஏன் என்ற மந்தில்ஏக்கங்கள் கண்டால்…வாழும் வாழ்வில்வாசங்கள் வானில்விண்மீன் துகளாய்ஒளிருமா…? வீழுமா…?.