அனைவருக்கும் வணக்கம்.
"உன் சாயல் கொண்டேனே" கடந்த டிசம்பர் மாதம் 2021-ஆம் ஆண்டு, "சுடர் கொடி" மாத இதழில் பிரசுரமான நாவலாகும்.
கதையைப் பற்றி:
------------------------------
விவசாயத்தை பெரிதும் விரும்பும் நாயகனும் நாயகியும் தங்கள் பழைய வாழ்வின் கசடுகளை மறந்து, அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கடந்து இணைவதே உன் சாயல் கொண்டேனே கதையாகும்.
கதையைப்பற்றிய உங்களது விமர்சனங்களை மறவாமல் தெரிவியுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories @ gmail . com
பேரன்புடன்,
சுகமதி