2021-ஆம் ஆண்டு சகாப்தம் தளம் நடத்திய வண்ணங்கள் போட்டியில் ஆன்டிஹீரோ பிரிவில் முதல் பரிசு பெற்ற நாவலிது. இது தொடராக வெளியான போது தனக்கென்று பிரத்யேக வாசகப்பரப்பை பெற்றது. இந்நாவலை பொறுத்தவரை முதல் பாதியில் எந்தளவிற்கு நாயகனை வெறுக்கின்றீர்களோ அதே அளவிற்கு பிற்பகுதியில் நாயகியை வெறுக்கும் அபாயமுள்ளது. இடையே நாயகி தன் காதலை நாயகனிடம் சொல்ல முயலும் இடத்தில் பிரபல குடும்பநாவல் எழுத்தாளர் முத்துலட்சுமி ராகவன் அவர்களுக்கு இரங்கல் நல்கும் விதமாக அவர் எழுதிய நாவல்களின் தலைப்புகளே கவிதையாக மாற்றப்பட்டுள்ளது. ----------------
விமர்சனமும், விளக்கமும்:
1."இந்நாவலில் நாயகன், நாயகியை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருப்பான்."
Story is dragging. Incomplete storyline. Story looks like half cooked ending is not at all good not even a single character is good in story unfit to read