கடவுள்களின் அன்புக்குரியவரான முதலாம் மணிமாறர்83 reviews10 followersFollowFollowReadSeptember 19, 2024பத்தொன்பது சிறுகதைகள் அடங்கிய இத்தொகுப்பில் ஆபரணம், வேர், படையல் ஆகிய மூன்று சிறுகதைகள் எனக்கு பிடித்திருந்தது. 'ஆபரணம்' என்ற சிறுகதை இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது, ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.