அளவுக்கு மீறினால் எதுவுமே தீது தான். சிந்தித்து செயல்படுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு செயல்பட முடியாதவாறு சிந்தித்துக் கொண்டே இருப்பது. நாம் சிந்தித்து கொண்டிருப்பது தெளிவான தீர்வை நோக்கியதாக அன்றி அது தயக்கத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அது அறிந்து செயல்பட வேண்டியது அவசியம். வாசிக்க வேண்டிய நூல்.