காதல் என்பது கண்களில் தோன்றி மனதில் முடிவது என்று நினைத்திருந்த நாயகனுக்கு வேறு வகையிலும் காதல் உண்டென்று உணர்த்தும் நாயகி. தன் காதல் வந்த பாதை தவறென்றாலும் அதற்காகவே உயிர் பூத்து நின்றது போல நிற்கும் நாயகி எதிர்மறையான எண்ணம் கொண்ட அவளின் இதயம் கவர்ந்தவனின் இதயத்தில் இடம் பிடித்தாளா? காதல் என்ற பெயரில் தான் செய்த தவறை உணர்ந்தாளா என்பது இந்த கதை. குழந்தைகள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அப்படியென்றால் அவர்களும் புனிதமானவர்கள்தானே! ஒரு குழந்தையின் புனிதத்திற்குக்கு பெரிதும் காரணமாவது தாயா? தந்தையா?