What do you think?

காந்தி வாழ்க்கை
காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர். இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பத்திரிகை நிருபராகச் சுற்றிக்கொண்டேயிருந் தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார்; மகாத்மா காந்தியிடம் அபார ஈடுபாடு கொண்டவர்; மகாத்மாவாலேயே தாம் ஆளானதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.
Kindle Edition
Published September 30, 2021
About the author
Louis Fischer
177 books23 followersForeign correspondent and analyst of world affairs.
Fischer worked as an European correspondent first in Berlin later in the Soviet Union. The works he wrote during his stay in the Soviet Union are criticised for its apologism and the denial of the Ukraine famine.
Louis Fischer first visited Gandhi in 1942 and again in 1946.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.