அத்தை மகள் கவியரசிக்கும் நண்பன் இளமாறனுக்கும் இடையிலான காதலுக்குத் தனது வருங்கால கணவன் வசீகரனின் துணையோடு உதவுகிறாள் கயல்விழி. அவர்களின் காதல் இணைந்ததா? வசீகரனை மணந்தாளா கயல்விழி?
'உமி' அழகான கிராமத்துக்காதலை நெல்லைத்தமிழில் சொல்லியிருக்கும் நாவல்... படித்துப் பாருங்கள்!