ஹாய் ப்ரெண்ட்ஸ்,நான் உங்கள் ரியா மூர்த்தி, கவியழகே கண்மணி என் வழக்கமான கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எல்லா கதைகளையும் போல இக்கதைக்கும் உங்கள் ஆதரவு கிடைக்கும் எனும் நம்பிக்கையோடு, கவியழகியினை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன். கவித்துவமான எழுத்து நடையோடு, தென்றலாய் தழுவும் காதலும் கைகோர்த்து நடையிடும் படியான மெல்லிசைக் கதைக்களத்தை கண்டு ரசித்திட வந்திருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...