வெற்றிக்கானத் தேடலை தொடங்கும் எல்லோருக்கும் பயன்படும் கையேடு இது. வெற்றியை நோக்கிப் பயணப்படும் எல்லோருக்கும் வெறும் வெற்று உரைகளாக இல்லாமல், வெற்றிக்கானப் பயணத்தின் முதல் அடியை கவனமாக எடுத்து வைக்க, அதைத் திறம்படச் செய்து, சரியான அடித்தளம் அமைக்க இந்தப் புத்தகம் உதவும். இது வெற்று உரைகளின் தொகுப்பு அல்ல. Systematic approach to be successful.