Jump to ratings and reviews
Rate this book

செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள் : வயது வந்தவர்களுக்கான கதை தொகுப்பு.

Rate this book
செவ்விந்தியர்களின் தொன்மக் கதைகள் இன்றும் மனித குலத்தின் தனித்துவமான நாட்டுப்புற இலக்கியங்களில் ஒன்றாகும். இந்தக் கதைகளில் எந்த விதிகளும் இருப்பதில்லை. எல்லாவிதமான நிகழ்வுகளும் நடக்கின்றன. நீதிக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நமக்கு மிகவும் ஆச்சர்யமாக அல்லது அதிர்ச்சியாக இருப்பது, இந்தக் கதைகளில் ‘தீமை’ செய்பவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவது. இது சற்று புரிந்து கொள்ள முடியாததாக இருந்தாலும், செவ்விந்தியர்கள் இவற்றையே அவர்களது நீதிக் கதைகளாக, என்ன செய்யக் கூடாது என்பதற்கான விடையாகக் கருதுகின்றனர்.
இவை வயதுக்கு வந்தவர்களுக்கான தொகுப்பு என்பதற்கு ஏற்றவாறு பல கதைகளும் மிகவும் வெளிப்படையாகப் பாலியல் விவரங்களைப் பேசுகிறது. இவை நமது நாட்டுப்புற மக்களின் கதைகள் போலவே பாலியல் விவரங்களை எந்தக் கூச்சமும் இல்லாமலும், எந்த விதமான வரையறைகளும் இல்லாமலும் சொல்லப்படுகிறது. நாகரீக உலகில் இவை பேசாப் பொருட்களாக மாறியிருப்பதுதான் வேடிக்கையும், சோகமும் ஆகும்.

367 pages, Kindle Edition

Published February 22, 2022

9 people are currently reading
3 people want to read

About the author

Tristram Potter Coffin

63 books6 followers
Tristram (“Tris”) Potter Coffin was an American folklorist and leading scholar of ballad texts in the 20th century. Coffin spent the bulk of his career at the University of Pennsylvania, where he was a professor of English and a co-founder of the Folklore Department. He was the author of 20 books and more than 100 scholarly articles and reviews.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
0 (0%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
2 (50%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.