Jump to ratings and reviews
Rate this book

Samrat 2.0

Rate this book
சாம்ராட் முதல் பகுதி :


சுட்டெரிக்கும் பாலைவனமாய் இத்தனை வருடங்கள்.
இரவின் உறையும் குளிரிலும் சூனியத்தை உணரமுடியாத குற்றவுணர்ச்சி தீயில் தகித்திருந்தேன்.
இருந்தும் என் மணற்பரப்பின் ஒவ்வொரு துகளும் என் விரலசைவில் வைத்திருந்தேன்.
ஒரு புள்ளி ஊற்றுநீர் - நீ.
நமக்கே நமக்கான சோலையை தருவாய் என மண்டியிட்டேன்.நீயோ மணற்புயலை சொடக்கிவிட்டு என் துகள்களை வழிமாற்றுகிறாய்.
அண்டத்தை ஆட்டுவித்தவன் இன்று உன் கைப்பாவையாய்.

உலகம் நிலைக்கொள்ள வழி தேடுகிறேன் நான் .
என்னை நிலைசெய்ய வழி தேடுகிறாய் நீ .

நம்மை விலக்க எவன் முயன்றாலும் -
ஏற்கனவே அழித்த உலகம் தான் இது -
மறுமுறை விடமாட்டேன்.




முதல் பகுதியில் சின்ன வட்டம்.

591 pages, Kindle Edition

Published March 16, 2022

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (90%)
4 stars
0 (0%)
3 stars
1 (4%)
2 stars
0 (0%)
1 star
1 (4%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Nivedita K S.
2 reviews
May 16, 2022
Samrat is the one who could make your world flat! Literally!
And then make it upside down, so you will know his wrath, power and may be just his presence!!

Next to ‘August’ from Long shot novel, samrat is close to me. He s nt good… he is flawed and vulnerable and so perfect! Go for it if you want a superhero who speaks tamil! That’s a rare trait!!
1 review
March 22, 2022
Waiting for the next part

U have fulfilled Our expectations for Samrat 2.0 ... As usual loved ur writing...
Keep writing srividya... Wishing u reach heights...
2 reviews2 followers
March 23, 2022
Strong story line...

Read this story in Kindle!!! Ultimate... Very nice narrattion and a strong story line... Ipdi oru serial or web series eduthaa sema hit aagum...
Displaying 1 - 3 of 3 reviews