தேவின் தேவ கணங்கள் சமிக்கு மட்டுமே சமியுடன் மட்டுமே! உன்னிடம் மட்டுமே நான் நானாக! என்னின் யாவும் என் வசப்படுவதில்லை! நான் நின் வசப்படுவதாலோ என்னவோ! என் கூட்டை உடைக்கும் மந்திர குருவி நீ.... உணர்வுகள் என்றும் வெளிப்போவதில்லை என் படைப்புகளில் தவிர! ஆனால் எனை ஆட்டிப்படைக்கும் படைப்பாளி நீ யல்லவா! உருகும் உணர்வுகளை ஓர் பார்வையில் அசால்டாக அலசி விடுவாய்.... மெய்யானவளே! மெய்யுருகி நிற்கின்றேன்! உயிர் உருக்க வாடி என் படைப்பாளியே! நாம் படைத்திட்ட பதிப்பினை புதுப்பிக்க.....
Awesome as always. Amazing fun filled comical romantic and lovely novel. Thoroughly enjoyed the atrocities of mithu and Mano.admirable V.D Couldn't stop laughing 😆 🤣 😂 Vera level comedy throughout the novel. Mudiyala.🤣🤣🤣 Yet another awesome render from my favorite author. Expecting more from u .......... 💕💕💕💕💕👍👍👍 Whoever reads would definitely enjoy.
Wow great sudha sis I am happy reading this book.ck and sami 💕 semma.all character's good performance.sami mano natbu superb.iam waiting for your next story.