Jump to ratings and reviews
Rate this book

KAMBIKALUKKU PINNAE: கம்பிகளுக்குப் பின்னே… (NAREN)

Rate this book
ஒரு நீதிபதி, ஓர் இன்ஸ்பெக்டர், ஒரு மருத்துவர் என்று வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள் அடுத்தடுத்துக் கொலையாகிறார்கள்.
குற்றவாளியைக் கண்டுபிடித்துக் கைதுபண்ணி, சிறையில் அடத்தாயிற்று என்று போலீஸ் கருதும்போது, மீண்டும் கொலைகள் தொடர்ந்தால் அவர்கள் ஏன் குழம்பிப் போக மாட்டார்கள்?
நரேந்திரனும், ஜான்சுந்தரும் களத்தில் இறங்குகிறார்கள். உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க, அங்கங்கே அடி, உதை வாங்கிக்கொண்டு, அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்றனவா, தோல்வியில் கொண்டுவிட்டனவா?
சுபாவின் சுறுசுறு நடையில் ‘கம்பிகளுக்குப் பின்னே’!

198 pages, Kindle Edition

Published March 24, 2022

Loading...
Loading...

About the author

Subha

249 books34 followers
Subha (Tamil: சுபா) is the pen name used by the writing duo Suresh and Balakrishnan. They mainly write in Tamil. Subha has written almost every genre of fiction and their non-fiction books are also widely read.

The duo has been contributing to Tamil magazines and books since 1979. They have published more than 450 titles and written more than 450 short stories. Narendran and Vaijayanthi of Eagle’s Eye Detective Agency, and Selva and Murugesan, are some of the main characters created by them which are very popular among Tamil readers.

Subha has also written stories, screenplays and dialogues for many movies and television serials. They have worked with famous directors like K.V. Anand, Shankar, Jayendra, Vishnuvardhan, Sundar C, Mohan Raja, and A. Venkatesh.

They are currently working as scriptwriters for some movie projects and continue their love for contributing to printed versions of their fiction and non-fiction books. Subha has written screenplays/dialogues for successful films in Tamil such as Ayan, Kanaa Kanden, Ko, Aarambam, and I.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (53%)
4 stars
0 (0%)
3 stars
5 (38%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Arun Bharathi.
115 reviews3 followers
February 17, 2026
சுபாவின் "கம்பிகளுக்குப் பின்னே"

எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலகிருஷ்ணன் இருவரும் “சுபா” எனும் புனைப்பெயரில் நாவல்களும், திரைப்பட திரைக்கதை மற்றும் வசனங்களும் எழுதியுள்ளனர். அயன், கோ, தனி ஒருவன் போன்ற ஹிட் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளனர்.

சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு template murder mystery நாவல். ஒரு நீதிபதி, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு மருத்துவர் - அடுத்தடுத்து நடக்கும் மூன்று கொலைகள். மூன்று கொலைகளும் தனித்தனி சம்பவங்களா? இல்லை தொடர்புடையனவா? சுபாவின் very own Sherlock Holmes “நரேன்” மீண்டும் தோன்றும் மற்றுமொரு மர்ம நாவல்.

இந்நாவலில் வரும் crime scene-களின் வர்ணனை staging and detailing உடன் மிக நுட்பமாக அமைகிறது. Action, suspense, romance என ஒரு கமர்ஷியல் கலவையாக பயணிக்கிறது. இறுதி பக்கம் வரை நாவலின் suspense தொடர்கிறது. ஆனால் அதை தொடர்ந்து வரும் twist just touch and go.

நாவலில் இடம்பெறும் சென்னையின் வர்ணனை சமகால நிகழ்வுகளை பதிவு செய்தாலும் திருவல்லிக்கேணி, மைலாப்பூர் வர்ணனைக்கும் - சைதாப்பேட்டை வர்ணனைக்கும் உள்ள வேறுபாடு தான் stereotyping. இதைத் தான் தமிழ் சினிமா தற்சமயம் மாற்றி வருகிறது.

இந்த குறைகளை மீறி சுபாவின் “கம்பிகளுக்குப் பின்னே” ஒரு entertaining and engaging murder mystery with all commercial ingredients!

https://arunbswaminathan.blogspot.com...
Displaying 1 of 1 review