ராகவன் ஆதவன் தாமரை, கமலி என்னுடைய கதாபாத்திரங்களின் வாழ்வில் நடக்க கூடிய இல்லறவியலின் பிழைகளையும் அதனை சரிசெய்ய மனம் முவந்து உதவி செய்யும் இயற்கையும் , காதலும், காமமும் அதனால் ஏற்படும் இன்னல்களும், மகிழ்ச்சியும், வாழ்வின் மாற்றம் இவைகளை சுமந்து செல்லும் எனது கதாபாத்திரங்கள் கதையின் உயிரோட்டமாய் சொற்களின் அணிகலன்களாய் வலம் வரும் எனது கதை "என் மனம் கொய்தவளே "