Jump to ratings and reviews

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -பாகம்-2: பாண்டிக் குடும்பம் (பாண்டிக் குடும்பம் -pandik kudumbam Book 5)

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, part-2 என்ற இந்தக் கதை , பாண்டிக் குடும்பம் என்ற தொடர் தலைப்பின் கீழ் , பாண்டிக் குடும்ப கதை மாந்தர்களை வைத்து , எழுதப்பட்ட மூன்றாவது கதையாகும்.

மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே- 2 பாகங்கள், ஆகிய கதைகளைத் தொடர்ந்து, அந்த இரட்டை கதைகள் நடந்த காலத்திலிருக்குது, ஏழு வருட இடைவெளியில் ,இந்தக் கதை நடப்பதாக சித்தரித்து உள்ளேன். இந்த கதைகளை,தனியாகவும் வாசிக்கலாம்,தொடர் வாசிப்பாகவும் வாசிக்கலாம்.

மதுரை, வட்டார வழக்கில் எழுதப் பட்ட, இந்தக் கதை,ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களைச் சித்தரிப்பதாக, தென் கிழக்கு சீமை மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.

858 pages, Kindle Edition

Published February 20, 2022

Loading...
Loading...

About the author

deepa senbagam

26 books4 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
8 (66%)
4 stars
3 (25%)
3 stars
1 (8%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
55 reviews1 follower
April 23, 2022
மயக்கம் தீ ர்க்க வாராய் பைங்கிளியே

கூட்டுக்குடும்பத்தின் வாழ்வியலையும் காதல் கொண்ட இரு உள்ளங்களின் தவிப்பையும், ஊரின் இரண்டு பெரிய குடும்பங்களின் பகையை எப்படி இளம் தலைமுறையினர் தீர்த்து வைப்பதும் மிக மிக அழகான மண்மணம் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்..
Displaying 1 - 1 of 1 review