மாந்த்ரீகன் 2 - முந்தைய பாகத்தின் தொடர்ச்சி. பழங்காலத்திற்கு போய்வந்த யாளியும், அவளை தனியே அனுப்பிவிட்டு திரும்பாது போன மாந்தனும் இக்கதையில் இணையப் போகிறார்கள்... ஆனால் அவன் வராது போனதற்கு காரணமென்ன? அவளை மட்டும் அனுப்பியதன் ரகசியம் என்ன? புது யுகத்திற்கு வந்த பின்பும் தன் உயிரானவளை எதிலிருந்து காப்பாற்ற துடிக்கிறான் நாயகன்? அத்தனைக்கும் பதில், கதையின் இறுதியில்...