குமரவேலழகன் ‘எனக்கென்று ஒரு உலகம் எந்நாடு என் மக்கள்’ என்று பேசிய, அந்தக் குன்றின் மேல் குடிகொண்ட குமரனை போல் தனக்கென ஒரு கொள்கை, ஒரு பாதை எனத் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வருபவன்.
அவன் வழியில் குறுக்கிடுகிறாள் அழகி... சுந்தரவடிவழகி
அழகன் அழகியை கண்ணுற்றது மட்டுமல்லாமல் காமுறவும் செய்கிறான்
அதற்கு அழகியின் எதிர்வினை என்ன?
அவனுக்கு இசைந்து மானத்தை இழந்தாளா? அல்லது மறுத்து அவன் மனதை மாற்றினாளா?
தெரிந்து கொள்ளப் படியுங்கள் “அழகன் அழகியிடம் ஆசை வைத்தான்”