யாயும் யாயாகின் நீயும் .. இது ஒரு காதல் கதை… காதல், ஊடல், கூடல், மோகம் , சீற்றம், என பலவித உணர்வுகளின் சங்கமம் தான் இந்தக் கதை. இந்தக் கதை உங்களை நிச்சயம் பல்வேறு உணர்வுக் குவியலுக்குள் கொண்டு செல்லும்... இதில் இரண்டு ஆன்டி ஹீரோக்கள்: முதலாமவன் சக்தி போலீஸ் ட்ரைனிங் முடித்து சந்தர்ப்ப வசத்தால் தாதாவாக மாறுகிறான். இரண்டாமவன் ருத்ரன் எஸ் பி யாக இருக்கிறான். இருவரும் இரு துருவங்களாக மோதிக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரின் ஜோடிகளாக வருகிறார்கள் வதனா மற்றும் வெண்பா. இவர்கள் நால்வருக்கும் இடையிலான உறவு எனும் பின்னலைச் சுற்றி நகரும் கதைக் களம். இந்த இரண்டு பெண்களும் கதாநாயகர்கள் வாழ்க்கையில் இணைந்த பிறகு அவர்களின் பாதையில் மாற்றம் வந்ததா? காதல் க&#